நாளை மறுநாள் தொழிலதிபர் இந்திரகுமாரை திருமணம் செய்கிறார் ரம்பா. இதையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்த அவரை தங்களது ‘வித்தியாசமான’ கேள்விகளால் திணறடித்தனர் செய்தியாளர்கள்.
திருமணத்துக்குப் பின்பு நடிப்பீர்களா என்ற கேள்விக்கு நடிப்பேன் என்றார் ரம்பா. நடிப்பதும், நடிக்காததும் உன்னுடைய விருப்பம், அதில் தலையிட மாட்டேன் என்று வருங்கால கணவர் ரம்பாவிடம் கூறியிருக்கிறார். தேனிலவுக்கு எங்கு போகிறீர்கள் என்பது இன்னொரு கேள்வி. எனக்குப் பிடித்த நியூசிலாந்து என்றார் ரம்பா.
8ஆம் தேதி திருப்பதியில் இவர்கள் திருமணம் நடக்கிறது. 11ஆம் தேதி சென்னை ராணி மெய்யம்மை ஹாலில் வரவேற்பு நிகழ்ச்சி. உடனே குழந்தை பெத்துப்பீங்களா இல்லை தள்ளிப் போடுவீங்களா என்ற கேள்விக்கு ரம்பாவின் முகத்தில் அப்படியொரு சிவப்பு. இதையெல்லாம் எப்படிங்க இப்போ தீர்மானிக்கிறது என்றார் எக்கச்சக்க வெட்கத்துடன்.
ரம்பாவுக்கு நம் அட்வான்ஸ் வாழ்த்துகள்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.