கோடையை சமாளிக்க நாடுவிட்டு நாடு பறக்கிறார்கள் நட்சத்திரங்கள். த்ரிஷா தனது தோழிகளுடன் எப்போதோ ஆஸ்திரேலியா பறந்துவிட்டார். அஜித் கார் ரேஸுக்காக வெளிநாட்டில்தான் இருக்கிறார். சமீபத்தில் வெளிநாடு சென்றவர் பரத்.
படத்துக்கு நடுவில் ரிலாக்ஸ் செய்ய வெளிநாடு செல்வதை ஒரு கொள்கை போலவே வைத்திருக்கிறார் சின்ன தளபதி பரத். சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்தவர் தற்போது ஹாங்காங் சென்றுள்ளார்.
திருத்தணி படத்தை முடிக்காமல் வெளிநாடு சென்றுவிட்டார் என பரத் அமெரிக்கா சென்ற போது இண்டஸ்ட்ரியில் முணுமுணுக்கப்பட்டது. அதனால் இந்தமுறை படத்தை முடித்துவிட்டே ஹாங்காங் சென்றிருக்கிறார்.
திருத்தணிக்குப் பிறகு பரத் எந்தப் படத்தில் நடிப்பார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஹாங்காங்கிலிருந்து திரும்பியதும் இதுபற்றி பரத்தே அறிவிக்கவுள்ளார்.

welcome To
ReplyDeletehttp://ulavan.net/topsite/