
ஆனால் இரட்டையர் உலகத் தரவரிசையில் சானியா 8 இடங்கள் பின்னடைவு கண்டு 36வது இடத்திலிருந்து 44-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
ஆடவர் இரட்டையர் தரவரிசையில் மியாமி சாம்பியன் பட்டம் வென்ற லியாண்டர் பயஸ் தன் 6-வது இடத்தைத் தக்கவைத்துள்ளார்.
பயஸ் இணையிடம் இறுதியில் தோற்ற பூபதி இணையில் பூபதி இரட்டையர் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தில் உள்ளார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.