அறிமுகமானாலும், தளபதியானாலும் வடிவேலு இருந்தால் படத்தின் மார்க்கெட்டே தனி. இதை உணர்ந்து தனது எல்லாப் படங்களிலும் வைகைப் புயல் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார் விஜய். சுறாவிலும் வடிவேலு இருக்கிறார்.
போக்கிரியில் வந்ததுக்கு நேர்மாறாக சுறாவில் விஜய்யின் நண்பனாக நடித்திருக்கிறார். விஜய், வடிவேலு காம்பினேஷன் காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்கிறார் இயக்குனர் எஸ்.பி.ராஜகுமார்.
எந்தப் படத்தில் நடித்தாலும் வம்படியாக ஒரு பெயரை தனது பாத்திரத்துக்கு வைத்துக் கொள்கிறார் வடிவேலு. நாய் சேகர், கைப்புள்ள, வண்டு முருகன், அலார்ட் ஆறுமுகம்... இந்த வரிசையில் சுறாவில் அவர் தனக்கு சூட்டியிருக்கும் பெயர், அம்ப்ரல்லா (தமிழில் குடை).
ஏன் இந்த வித்தியாசமான பெயர் என்பதற்கு படத்தில் ஒருவேளை விடை கிடைக்கலாம்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.