2010 ஆம் ஆண்டுக்கான சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா தற்போது சென்னை ஃபிலிம் சேம்பர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இதனை எழுத்தாளர் சாரு நிவேதிதா தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் ரஜினிகாந்த் நாயகிகளுடன் மரத்தைச் சுற்றி ஆடுவதை நிறுத்திவிட வேண்டும். அமிதாப் போல கதையம்சம் உள்ள, அவர் வயதுக்கேற்ற வேடங்களில் நடிக்கவேண்டும்.
மேலும் இதுபோன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு இத்தகைய திரைப்படங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல ஊக்குவிக்க வேண்டுமென அறிவுரை கூறினார்.

evanala evan kuppitan vandhutan solradukku
ReplyDeleteCharu mattum avar vayasuku etha madiri nadakirara?
ReplyDelete