மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> தூங்கா நகரம் பேஷாகத் தயாராகிவிட்டது.

தயாநிதி அழகிரியின் தூங்கா நகரம் பேஷாகத் தயாராகிவிட்டது. கே.எஸ்.ரவிக்குமாரின் அஸோஸியேட்டான கௌரவ் இயக்கும் இந்தப் படம் தீபாவளிப் படங்களின் தள்ளுமுள்ளு முடிந்ததும் டிசம்பரில் திரைக்கு வருமாம்.

இதில் பசங்க புகழ் விமல், பரணி, நிஷாந்த், அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் மு.க.அழகிரி, மு.க.அழகிரியாகவே ஒரு காட்சியில் வருகிறாராம்.

அஞ்சாதே படத்துக்கு இசையமைத்த சுந்தர்.சி.பாபுதான் தூங்கா நகரத்துக்கும் இசையமைத்திருக்கிறார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.