மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ச‌ண்டை‌யி‌ல்லாத 'ஆ‌க் ஷ‌ன்' பட‌‌ம் - அ‌ஜி‌த்

டா‌க்ட‌ரி‌ன் அ‌ட்வை‌ஸ்படி பட‌ங்க‌ளி‌ல் அ‌திக '‌ரி‌ஸ்‌க்' எடு‌க்க‌க் கூடாது எ‌ன முடிவு எடு‌த்து‌ள்ளா‌ர் நடிக‌ர் அ‌ஜி‌த். பலமுறை முது‌க்கு‌த் த‌ண்டி‌ல் ஆபரேஷ‌ன், கா‌‌ர் ரேஸூ‌க்கான ப‌‌யி‌ற்‌சி என உட‌ம்பை‌க் கெடு‌‌த்து கொ‌ண்டவ‌ர்.

இ‌னி அதுபோல இ‌ல்லாம‌‌ல், ச‌ண்டை கா‌ட்‌‌சிக‌ளி‌ன் குறைவான பட‌ங்க‌ளி‌ல் ம‌ட்டுமே நடி‌க்க இரு‌ப்பதாக தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

அதை பு‌ரி‌ந்து கொ‌ண்ட இய‌க்குன‌ர் பூப‌திபா‌ண்டிய‌ன் அ‌‌திக‌ம் டா‌ன்‌‌ஸ் மூ‌வ்மெ‌ண்‌‌ட், ‌ரி‌ஸ்கான ச‌ண்டை கா‌‌ட்‌சிக‌ள் இ‌ல்லாம‌ல் ஒரு ஆ‌க் ஷ‌ன் கதையை சொ‌ல்ல, அ‌ஜி‌த் உடனே ஓகேவு‌ம் சொ‌ல்‌லி‌வி‌ட்டா‌ர்.

அதே நேர‌ம் அவ‌ரி‌ன் ர‌சிக‌ர்க‌ளி‌ன் எ‌தி‌ர்பா‌ர்‌ப்பையு‌ம் பூ‌ர்‌த்‌தி செ‌ய்யு‌ம் ‌விதமாகவு‌ம் இரு‌க்குமெ‌ன்‌கிறா‌ர் பூப‌திபா‌ண்டிய‌ன். 'ச‌ண்டை‌ன்னா ச‌ட்டை ‌கி‌ழிய‌த்தா‌ய்யா செ‌ய்யு‌ம், ச‌ண்டைல ‌கி‌ழியாத ச‌ட்டை எ‌ங்க இரு‌க்குது' என ‌கி‌ண்ட‌ல் அடி‌க்‌கி‌ன்றன‌ர் ‌சில‌ர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.