
ஆனால் வாக்வம் க்ளீனரை ஒருவர் கையில் பிடித்துக் கொண்டு இயக்க வேண்டும். இதற்குப் பதிலாக தானாகவே வீட்டை சுத்தப்படுத்தும் ரோபோ வந்து விட்டது. இதற்கு ரோபோ வேக்வம் க்ளீனர் என்று பெயர்.
இந்த ரோபோ ஒரு அங்குல உயரமே உடையது. எனவே சோபா, மேஜை போன்ற பொருட்களுக்கு அடியிலும் சென்று எளிதாக சுத்தப்படுத்தும்.
இதில் கேமரா, சென்சார் கருவிகள் இருப்பதால் ஆள் வருவது, பொருட்கள், சுவர் போனற்வற்றை கண்காணித்து சுத்தப்படுத்தும். இதனை ஆன்லைன் மூலமாகவும் இயக்கலாம்.
சைனாவேசன் ஜி182 எனப்படும் இந்த ரோபோ 360 டிகிரி கோணத்திலும் சுழன்று சுத்தம் செய்கிறது. இந்த ரோபோவின் விலை ரூ.3 ஆயிரமாகும்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.