மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> முருகதாஸின் ஏழாவது அறிவு?

தனது புதிய பட வேலைகளில் அதி பிஸியாக இருக்கிறார் முருகதாஸ். மற்ற இயக்குனர்களைப் போல சீனியர்களுக்கு முன்னால் பம்மும் வழக்கமெல்லாம் இவருக்கு இல்லை. அதாவது தொழில்‌ ‌ரீதியில்.

சமீபத்தில் நடந்த விழாவொன்றில், தனது புதிய படம் இந்திய சினிமாவையே புரட்டிப் போடும் என்ற ரேஞ்சுக்கு இருந்தது அவரது பேச்சு. ஏறக்குறைய நீயா நானா லெவலில் பேசினார். அவர் பேச்சில் தொனித்த நீயா, வேறு யாருமில்லை, கமல்.

உதயநிதி ஸ்டாலின் இரு படங்களை‌த் தயா‌ரிக்கிறார். ஒன்றில் கமல் நடிக்கிறார். இயக்கம் கே.எஸ்.ரவிக்குமார். இன்னொன்றில் சூர்யா ஹீரோ, ஸ்ருதிஹாசன் ஹீரோயின், இயக்கம் முருகதாஸ். இந்த இரு படங்களில் எது அதிக லாபம் சம்பாதிக்கப் போகிறது என்பதுதான் போட்டி.

விஷயத்துக்கு வருவோம். க‌ஜினி மாதி‌ரியே இதுவும் புத்திசாலித்தனமான கதையாம். அதனால் படத்துக்கு ஏழாவது அறிவு என்ற பெயரை முருகதாஸ் தேர்வு செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சீனாவுக்கு ஷூட்டிங் கிளம்பும் முன் படப்பெயரை அறிவிப்பார் என நம்புவோம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

1 நான் சம்பாதிச்சது:

  1. வணக்கம்
    நண்பர்களே

    உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

    உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
    நன்றி
    தலைவன் குழுமம்

    www.thalaivan.com


    You can add the vote button on you blog:


    THANKS

    Regards,
    Thalaivan Team FRANCE
    thalaivaninfo@gmail.com

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.