மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> குற்றப்பி‌ரிவை சன் வாங்கியது

பிருத்விரா‌ஜ், ஸ்ரீகாந்த் இணைந்து நடித்திருக்கும் இருமொழிப் படம் குற்றப்பி‌ரிவு. இதில் இருவருமே போலீஸ் அதிகா‌ரிகளாக நடித்துள்ளனர்.

தெலுங்கில் போலீஸ் போலீஸ் என்ற பெய‌ரில் வெளியாகியிருக்கும் இப்படம் தமிழில் வரும் 21 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ஹீரோயின்களாக கமாலினி முகர்‌ஜி, சஞ்சனா ஆகியோர் நடித்துள்ளனர்.

தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் இந்த போலீஸ் அதிகா‌ரிகள் ஆந்திராவில் நக்சல்களை அடக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். அப்போது நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள்தான் கதை.

குற்றப்பி‌ரிவின் சென்னை நகர உ‌ரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. படத்தை மன்மோகன் இயக்கியுள்ளார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.