
துணிச்சல் என்ற படத்தை தயாரித்த காளிதாஸ் என்பவர் தனது படத்துக்கு சரியான ஒத்துழைப்பு வழங்காததால் துணிச்சல் படம் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது. அதற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றிருக்கிறார்.
சினிமாவில் பப்ளிசிட்டிக்காகக் கூட இப்படிப்பட்ட வழக்குகளை படத்தின் தயாரிப்பாளர்களே கிளப்பிவிடுவார்கள். அந்த வகையில், ஏகப்பட்ட படங்களின் வருகையால் மாஞ்சா வேலு தனித்து தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இப்படியொரு வழக்கு என்ற பேசிக் கொள்கிறார்கள். இதற்குமுன் இப்படிப்பட்ட வழக்குகளைப் போட்ட சில தயாரிப்பாளர்கள். பார்ப்போம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.