வேட்டி விளம்பரத்தில் நடித்த சரக்குமாரைத் தொடர்ந்து நகைக் கடன் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றுக்கு விளம்பரம் செய்ய ஒப்பந்தமாகியிருக்கிறார் நடிகர் விக்ரம்.
பிரபலமான பைனான்ஸ் நிறுவனம் மணப்புரம். பதினைந்து மாநிலங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம் பல கோடிகள் செலவு செய்து விளம்பரங்கள் செய்து வருகிறது. அந்தந்த மாநிலத்தில் உள்ள பிரபலமான நடிகர்களை விளம்பர மாடலாக வைத்து எடுக்கப்படுகிறது.
அதன்படி கேரளா மாடலாக மோகன் லாலும், கர்நாடகாவுக்கு புனித்ராஜ்குமாரும், ஆந்திராவில் விக்டர் வெங்கடேசும் என தற்போது தமிழ்நாட்டுக்கு விக்ரம். வட்டித் தொழிலுக்காக இவ்வளவு செலவு செய்கிறார்கள் என்றால், அதன் வரவு எத்தனை கோடிகளில் இருக்கும்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.