உடலை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டுமென்பதில் அதிகம் அக்கரை காட்டி வருகிறார் நடிகை சுனேனா. உடல் ஆரோக்கியமா இருந்தா தான் மனசு சுத்தமாக இருக்கும் என ஆரோக்கியானந்தா போல அறிவுரை எல்லாம் சொல்கிறார்.
காரணம் அதுவல்ல, பாவாடை, தாவணி என சராசரி குடும்பத்துப் பெண்ணாக நடித்து போரடித்துவிட்டதால், கிளாமர் காட்டலாமே என்று முடிவெடுத்ததுதான் உடற்பயிற்சிக்கான காரணம். குடும்பப் பாங்கான படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தால் ரசிகர்கள் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என்பதை புரிந்து வைத்துள்ளார்.
தற்போது கலைஞரின் பேரன் அருள்நிதி ஜோடியாக வம்சம், பரத்துக்கு ஜோடியாக பேரரசு இயக்கும் திருத்தணி, அஜ்மலுக்கு ஜோடியாக கதிர்வேல் ஆகிய படங்களில் நடித்துக் கெகாண்டிருக்கிறார் சுனேனா.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.