
அதேபோல தற்போது பிரிந்திருப்பவர்கள் லிஸ்ட்டில் ஹாரிஸ் ஜெயராஜ் - கவுதம் மேனன், செல்வராகவன்-யுவன் சங்கர் ராஜா. மெகா ஹிட் பாடல்களைக் கொடுத்தவர்கள். இதற்கிடையே பாடலாசிரியர் முத்துக்குமாரும் யுவன் சங்கர் ராஜாவுக்கு ஆதரவாக செல்வராகவன் படங்களுக்கு இனி பாடல் எழுதமாட்டேன் என்றார்.
அதுபோலவே செல்வராகவனின் படத்தில் பாடல் எழுதவில்லை. செல்வா-யுவன்-முத்து மூவரும் இணைந்தால் நல்ல பாடல்கள் வருமென்று நினைத்த சினிமா அனுபவசாலி ஒருவர் முத்துக்குமாரை அணுகி கேட்க, இனி செல்வராகவன் படத்துக்கு நான் பாடல் எழுத சான்ஸே இல்லை வேறு பேசுங்கள் என்றாராம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.