
அதேபோல் படத்தை ஹிட்டாக்க, விளம்பரம் செய்வதில் புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகிறார் மணிரத்னம். பேனர், போஸ்டர், டி.வி. என இதுவரையில்லாத அளவுக்குத் திட்டமிட்டிருக்கிறார். விளம்பரத்திற்கென்றே சில கோடிகளை ஒதுக்கியிருக்கிறார்.
அதோடு, ராவணன் படத்தில் நடித்த விக்ரம், பிரியாமணி, பிருத்விராஜ், ஐஸ்வர்யா என அனைவரும் படத்தின் விளம்பரத்திற்காக அந்தந்த மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ரசிகர்களை சந்திக்க இருக்கின்றனர்.
அதான் நேர்லயே பார்த்துட்டமே சினிமாவிலும் பார்க்கணுமா என்று தியேட்டருக்கு டிமிக்கி கொடுக்காம இருந்தா சரிதான்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.