சமீபத்தில் வெளியான படங்களில் கௌதமின் விண்ணைத்தாண்டி வருவாயா படம் மட்டுமே சென்னையில் 5 கோடிகளைத் தாண்டி வசூலித்தது.
5 கோடி என்ற பார்டரை தற்போது லிங்குசாமியின் பையாவும் தாண்டியிருக்கிறது. சென்ற வார இறுதி வரை இதன் மொத்த சென்னை வசூல் 5.03 கோடிகள்.
ஆறு வாரங்கள் முடிவில் இந்த வசூல் சாதனையை பையா புரிந்திருக்கிறது. ஆனாலும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் சாதனையை பையா எட்டிப் பிடிக்காது என்றே தோன்றுகிறது.
கௌதம் படத்தின் வசூல் ஏறக்குறைய ஆறு கோடியை தொட்டிருக்கிறது. தற்போது பையாவின் வார இறுதி வசூல் இரண்டு லட்சத்தை ஒட்டியே இருப்பதால் ஆறு கோடியை எட்டுவது மிக சிரமம்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.