மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சத்யரா‌ஜின் கலவரம்

டி.ரமேஷை நினைவிருக்கிறதா? உளவுத்துறை, ஜனனம் படங்களை இயக்கியவர்? வித்தியாசமான படங்கள் செய்ய வேண்டும் என்ற வெறியில் இருப்பவர் தனது மூன்றாவது படத்தை விரைவில் தொடங்குகிறார்.

முதல் படத்தில் விஜயகாந்துடனும், இரண்டாவது படத்தில் அருண் விஜய்யுடனும் கைகோர்த்த ரமேஷ் இந்தமுறை சத்யராஜுக்கு வாய்ப்பளித்துள்ளார். அசிஸ்டெண்ட் கமிஷனர் வெற்றிச்செல்வனாக இந்த புதிய படத்தில் நடிக்கிறார் சத்யரா‌ஜ்.

இரண்டு ஹீரோ சப்ஜெக்டில் கறிவேப்பிலையாக வந்து போகும் சத்யராஜுக்கு எப்படிப் பார்த்தாலும் இந்தப் படம் ஒரு ஜாக்பாட்தான். ரமேஷ் தனது படத்துக்கு கலவரம் என்ற பெயரை தேர்வு செய்திருக்கிறார்.

படத்தில் அது நடக்காமல் பார்த்துக்குங்க.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.