மிகுந்த பொருட்செலவில் தயாரித்ததோடு முழுக்க அனிமேஷன் படமான ‘சுல்தான் தி வாரியர்’ படம் எல்லா வேலைகளும் முடிந்து வெளியிடத் தயார் நிலையில் இருந்தும், படம் இன்னும் ரிலீஸ் ஆகாத கவலையில் இருக்கிறார் படத்தின் இயக்குனர் சௌந்தர்யா ரஜினி.
“எந்திரன்” படத்துக்காக ஒவ்வொரு நாளும் வெளிநாடு, உள்ளூர் என பறந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார், மகளின் இந்த கவலையை காது கொடுத்து கேட்கக்கூட நேரமின்றி பிஸியாக இருக்கிறார்.
அம்மா லதா மூலம் படத்தை எப்போது வெளியிடலாம் எனக்கேட்டு தூது அனுப்ப, இப்போது வேண்டாம், ‘எந்திரன்’ படம் வெளியாகி வெற்றிக்கு பின்னால் வெளியிடலாம் என்று உறுதியாக சொல்லிவிட்டாராம் ரஜினி.
காரணம் பல கோடிகளை கொட்டி உருவாகி வரும் ‘எந்திரன்’ பட வசூலை எந்த வகையிலும் பிரித்துவிடக் கூடாது என்பதில் ரஜினி, ஷங்கர், சன் பிக்சர்ஸ் மூவரும் கண்டிப்புடன் இருக்கிறார்களாம்.
பின்னே கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் சூப்பர் ஸ்டார் இதை கூடவா செய்ய மாட்டார்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.