மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பரத்தின் அண்ணனாகவும் வில்லனாகவும் அமீர்

யோகியில் கதாநாயகனாக நடித்த அமீர் அடுத்து வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தை முகவ‌ரி துரை இயக்குகிறார்.

யோகி படத்துக்குப் பிறகு அமீர் நடிக்க மாட்டார் என்றுதான் அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் அவர் நடிப்பதாக வாரம் ஒரு தகவல் முன்னறிவிப்பில்லாமல் வெளியாகி வருகிறது. ஆனால் இந்த‌ச் செய்தி அப்படியில்லை. அமீரே தான் நடிப்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

நேபாளி படத்தை இயக்கிய துரை அடுத்து பரத்தை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இதில் பரத்தின் அண்ணனாக ஒரு ரவுடி வேடம் வருகிறது. சகோதர பாசத்தை சொல்லும் இந்தப் படத்தில் ஹீரோ பரத் அளவுக்கு அவரது அண்ணன் கதாபாத்திரத்துக்கும் ஸ்கோப் உள்ளதாம்.

இந்த வேடத்தில்தான் அமீர் நடிக்கிறார். அதாவது பரத்தின் அண்ணனாக. அமீ‌ரின் கதாபாத்திரம்தான் படத்தில் வில்லனாம்.

தொடங்கும் போதே தூள் கிளப்புறீங்களே.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.