சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது ஹரியின் சிங்கம். இதுவரை இந்தப் படத்தின் இறுதி மூன்று நாள் வசூல் 50 லட்சத்துக்கு குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
5. மாஞ்சா வேலு
மொட்டை அடிப்பது, காட்டுக் கூச்சல் போடுவது, தசையை முறுக்கி வில்லன்களை அடிப்பது, கட்டிடத்துக்கு கட்டிடம் தாவுவது... இதெல்லாம் ஒரு படத்தை ஓட வைக்காது என்பதை அருண் விஜய்க்கு உணர்த்தியிருக்கும் படம். சென்ற வார இறுதியில் 1.76 லட்சங்களை மட்டுமே வசூலித்திருக்கும் இப்படம் மூன்று வார முடிவில் 32 லட்சங்களை வசூலித்துள்ளது.
4. பா.ர.பழனிச்சாமி
டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் நடித்திருக்கும் இந்தப் படம் அவரது வயதைப் போலவே தடுமாறுகிறது. முதல் மூன்று தினங்களில் இந்தப் படம் 2.45 லட்சங்களை மட்டுமே வசூலித்து தயாரிப்பாளருக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.
3. இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்
இந்த காமெடி சிங்கத்தின் கர்ஜனை கலெக்சனில் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். ஐந்து வார முடிவில் சென்னையில் 1.47 கோடிகளை வசூலித்த இந்தப் படம் சென்ற வார இறுதியில் 2.52 லட்சங்களை தனதாக்கியுள்ளது.
2. பெண் சிங்கம்
வரலாறு காணாத விளம்பரத்துடன் வந்த பெண் சிங்கம் சென்ற வார இறுதியில் 2.7 லட்சங்களை மட்டுமே வசூலித்து அதலபாதாளத்துக்கு சென்றுள்ளது. இப்படி சொல்ல காரணம் உள்ளது. இதன் முதல் பத்து நாள் வசூல் 25 லட்சங்கள். ஓபனிங்கில் எடுத்த கலெக்சனை தவிர்த்தால் இப்படம் வசூலித்திருப்பது மிக மிக சொற்பம்.
1. சிங்கம்
தொடர்ந்து முதலிடத்தில் சிங்கம். சென்ற வார இறுதியில் 57 லட்சங்களை இப்படம் வசூலித்துள்ளது. இரு வாரங்கள் முடிவில் சென்னையில் மட்டும் 3.42 கோடிகளை வசூலித்து அனைத்துத் தரப்பினருக்கும் லாபத்தை தந்துள்ளது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.