நடிகர் சூர்யா - ஜோதிகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது அவர்களின் இரண்டாவது குழந்தையாகும்.
சூர்யாவும், ஜோதிகாவும் காதலித்து பெற்றேர்ர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு முன் தியா என்ற பெண் குழந்தை பிறந்தது. இன்று அதிகாலை ஜோதிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்தையொட்டி இரண்டு நாள் முன்பே அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இன்று அதிகாலை நான்கு மணியளவில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் குழந்தையை வெளியே எடுத்தனர். சூர்யா - ஜோதிகா தம்பதிக்கு உறவினர்களும், திரையுலகினரும், நண்பர்கள் வாழத்து தெரிவித்து வருகின்றனர்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.