இந்தியில் மாதவன் நடித்த வேடத்தை தமிழ், தெலுங்கிலும் மாதவனே நடிக்கிறார் என்றும், ஷங்கர் அதைத்தான் விரும்புகிறார் எனவும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் தனது நிலையை விளக்கியிருக்கிறார் மாதவன்.
3 இடியட்ஸ் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நான் நடிக்கவில்லை என தெளிவாக விளக்கம் அளித்துள்ளார் மாதவன். வேறு படங்கள் கைவசம் இருப்பதால் அவர் 3 இடியட்ஸில் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.