எந்திரனிலும் இருக்கிறது ஒரு ஓபனிங் பாடல். ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி என வசீகரித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம்தான் இந்த ஓபனிங் பாடலை பாடியிருக்கிறார். பாடலை எழுதியிருப்பவர், வைரமுத்து.
நான் கண்டது ஆறறிவு, நீ கண்டது ஈரறிவு, நான் கற்றது ஆறுமொழி நீ கற்றது நூறு மொழி... என்று டியூனுக்கு ஏற்ப ஒழுகிச் செல்கிறது பாடல் வரிகள்.
நாளை இந்தப் பாடலை ரசிகர்கள் காது குளிர கேட்டு மகிழலாம்.
நன்றி.
ReplyDelete-ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com