மோதல் என்றால் நேரடி மோதல். ஆம், ஜெயம் ரவி, கார்த்தி நடித்த படங்கள் ஒரே தினத்தில் திரைக்கு வருகின்றன.
அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் தில்லாலங்கடி. தமன்னா ஹீரோயினாக நடித்திருக்கும் இந்தப் படம் தெலுங்கில் வெற்றி பெற்ற கிக் படத்தின் ரீமேக்.
ஜெயம் ராஜாவின் ரீமேக் இதுவரை சோடை போனதில்லை என்பதால் இந்தப் படமும் நிச்சயம் வெற்றி என்று அனைத்து தரப்பினரும் நம்புகின்றனர். போதாததற்கு வடிவேலு, சந்தானம் என்று பாக்ஸ் ஆபிஸ் பார்ட்டிகளும் படத்தில் இருக்கிறார்கள். கூடவே சன் பிக்சர்ஸின் அபிரீதமான விளம்பரம்.
இந்தப் படம் வரும் ஜுலை 23 திரைக்கு வருகிறது. இதே தினத்தில் திரைக்கு வரும் இன்னொரு படம் நான் மகான் அல்ல. வெண்ணிலா கபடிக்குழு சுசீந்திரனின் இரண்டாவது படைப்பான நான் மகான் அல்ல படத்தில் கார்த்தி, காஜல் அகர்வால் நடித்துள்ளனர். படத்துக்கு இப்போதே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
போட்டி பலமாக இருப்பதால் கடைசி நேரத்தில் ஏதேனும் ஒரு படம் பின்வாங்கினாலும் ஆச்சரியமில்லை.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.