அஜீத்தின் புதிய படத்தை இயக்குவது வெங்கட்பிரபு என்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. வெங்கட்டின் மற்ற படங்களைப் போல இதிலும் பல ஹீரோக்கள் இணைந்து நடிப்பார்கள் என்கின்றன தகவல்கள்.
முக்கியமாக நாகார்ஜுன் அஜீத்துடன் நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இளம் ஹீரோக்கள் சிலரும் அஜீத்துடன் நடிக்கக் கூடும்.
படத்துக்கு மங்காத்தா என்ற பெயர் பரிசீலனையில் உள்ளது. சப் டைட்டில் உள்ளே வெளியே என்கிறார்கள். அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என கூறப்பட்டது. இப்போது நீது சந்திராவிடம் கால்ஷீட் கேட்க உள்ளனர்.
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளவுட் நைனிடமிருந்து எதிர்பார்க்கலாம். துரை தயாநிதியின் இந்த நிறுவனம்தான் படத்தை தயாரிக்கிறது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.