எந்திரன் ஆகஸ்டில் திரைக்கு வரும் என்றார் ரஜினி. ஆனால் அவர் சொன்னது நடக்கவில்லை. ஜூலை 31 கோலாலம்பூரில் பேசிய சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி, செப்டம்பரில் படம் திரைக்கு வரும் என உறுதி அளித்தார்.
இதையொட்டி பல்வேறு தேதிகள் முன்வைக்கப்பட்டன. செப்டம்பர் 3 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என சன் பிக்சர்ஸ் தரப்பிலிருந்து செய்திகள் கசிந்தன. இந்த தேதியைத்தான் பத்திரிகைகளும் உறுதி செய்திருந்தன.
ஆனால் கடைசி நேர தாமதத்தால் பட வெளியீடு மேலும் சில நாட்களுக்கு தள்ளிப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடைசியாக கிடைத்த தகவலின்படி செப்டம்பர் 24 ஆம் தேதியே படம் திரைக்கு வரும் என தெரிகிறது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.