ஜெயம் ரவி நடிக்கும் படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்க எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார். சில தினங்கள் முன்பு பரபரப்பாகப் பேசப்பட்ட இந்த செய்தியில் பாதி மட்டுமே உண்மை.
இச், ஆதி பகவான் படங்களில் நடித்துவரும் ஜெயம் ரவி அடுத்து ஆஸ்கர் பிலிம்சுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்தப் படத்தை இயக்குவது ஜனநாதன் அல்ல. அவரது அசோசியேட்டும் அவரது மூன்று படங்களின் திரைக்கதையாசிரியருமான கல்யாண கிருஷ்ணன். படத்துக்கு பூலோகம் என பெயரிட்டுள்ளனர்.
பாக்சிங்கை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமியில் ஜெயம் ரவி பாக்சராக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.