
மங்காத்தாவில் அஜீத்துடன் நாகார்ஜுனும் நடிக்கிறார். இசை யுவன் ஷங்கர் ராஜா. படப்பிடிப்புக்கு கிளம்பும் முன்பே ட்ரெய்லர் ஒன்றை ஷூட் செய்திருக்கிறார்கள். நான் மகான் அல்ல ஓடும் திரையரங்குகளில் இந்த ட்ரெய்லர் காண்பிக்கப்படுகிறது.
கோவா படத்துக்கு ஏ வெங்கட்பிரபு ஹாலிடே என விளம்பரப்படுத்தினார்கள். மங்காத்தாவுக்கு கேப்ஷன் மாறியிருக்கிறது. இதற்கு கேப்ஷன்,
ஏ வெங்கட்பிரபு கேம்... அசத்துங்கப்பா.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.