
இந்த வருடத்தின் எதிர்பாராத ஹிட் காஞ்சனா. படத்தை இயக்கி நடித்திருக்கும் லாரன்ஸே இப்படியொரு வெற்றியை எதிர்பார்த்திருக்க மாட்டார். தமிழில் பிரமாத கலெக்சன் என்றால் தெலுங்கில் பேய்த்தனமான கலெக்சன்.
இந்தப் படத்தை இந்தியில் சல்மான் கானை வைத்து ரீமேக் செய்யவிருப்பதாக படம் வெளியாகும் முன்பே லாரன்ஸ் தெரிவித்திருந்தார். அப்போது ரீமேக் உரிமையாக ஐம்பது லட்சங்கள் கேட்டிருந்தனர். படம் பேய் ஓட்டம் ஓடுவதால் ரீமேக் உரிமையின் விலையும் உயர்ந்திருக்கிறது. இப்போது இரண்டு கோடிகள் கேட்கிறாராம் லாரன்ஸ். படத்தை இந்தியில் இயக்க தனியாக நான்கு கோடிகள்.
மாஸ்டர்கள் காட்டில்தான் இப்போது மழை.
அருமையான பதிவு
ReplyDeleteஎல்லாம் அவர் நல்ல மனதிற்கு தான்..
ReplyDeleteஎன் முதல் வருகை..சுற்றிப்பார்த்து வருகிறேன்...