மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சென்னையில் மேலுமொரு மல்டிபிளிக்ஸ் இடிக்கப்படும் சாந்தி திரையரங்கம்.

சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக சாந்தி திரையரங்கு மாறி வெகுகாலமாகிறது. சிவா‌ஜி கணேசனின் உழைப்பில் உருவான இந்தத் திரையரங்கு விரைவில் இடிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

சென்னையில் உள்ள பல திரையரங்குகள் ஷாப்பிங் காம்ப்ளக்ஸாகவும், திருமண மண்டபங்களாகவும், குடியிருப்புகளாகவும் உருமாறிவிட்டன. சாந்தி திரையரங்கிலும் கூட்டமில்லை. இதன் காரணமாக திரையரங்கை இடித்து ஷாப்பிங் மாலாக்க திட்டமிட்டுள்ளனர். ஆறுதலான அம்சம், இந்த மாலில் நான்கு திரையரங்குகள் அமைக்கப்படுமாம்.

அதாவது சென்னையில் மேலுமொரு மல்டிபிளிக்ஸ்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.