மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> எல்லாம் ஜக்குபாய் தப்பாகப் போனதால் வந்தது K.S ரவிக்குமா‌ர்.

ராணா பற்றி சின்னதாக செய்தி வந்தாலே அடித்துப் பிடித்து அறிக்கைவிடுகிறார் கே.எஸ்.ரவிக்குமார். இடியே விழுந்தாலும் கலங்காத மிஸ்டர் கூலுக்கு என்னாச்சு?

ராணா பெயரை சென்டிமெண்ட் கருதி மாற்றப் போவதாக சின்னதாகதான் செய்தி போட்டார்கள். பி‌ரிண்ட் செய்த மை உலர்வதற்குள் ரவிக்குமா‌ரிடமிருந்து மறுப்பு. பெயரை மாற்றும் ஐடியாவெல்லாம் இல்லை என்றிருக்கிறார் கறாராக. செப்டம்ப‌ரில் படப்பிடிப்பு தொடங்குகிறது என்றும் அழுத்தமாக கூறி வருகிறார்கள்.

எல்லாம் ஜக்குபாய் தப்பாகப் போனதால் வந்தது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.