இந்திப் படத்துக்கு இசையமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. த்ரிஷாவை இந்தியில் அறிமுகப்படுத்திய ப்ரியதர்ஷன்தான் யுவனையும் இந்தியில் அறிமுகப்படுத்துகிறார்.
புல்லட் ட்ரெய்ன் படத்தை இயக்கும் ப்ரியதர்ஷன் ஆக்ரோஷ் என்ற படத்தையும் இயக்குகிறார். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று படங்களில் பணியாற்றுவது ப்ரியதர்ஷனுக்கு அல்வாவை அப்படியெ சாப்பிடுவது மாதிரி.
இதில் ஆக்ரோஷ் படத்துக்கு யுவன்தான் பின்னணி இசையமைக்கிறார். இந்தியிலும் வெற்றிக்கொடி நாட்ட, வாழ்த்துகள் யுவன்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.