உள்ளே வெளியே விளையாட்டு சினிமாவில் சகஜம். இலியானா நடிப்பதாக இருந்தப் படத்தில் திடீரென அவரை நீக்கிவிட்டு த்ரிஷாவை ஒப்பந்தம் செய்தனர். இப்போது இலியானாவின் முறை.
தெலுங்கு நடிகர் ராணாவின் புதிய படம் ராணி. இந்தப் படத்தில் ராணாவுக்கு ஜோடியாக ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்திருந்தனர். இந்நிலையில் திடீரென அவரை நீக்கிவிட்டு இலியானாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்?
ஸ்ரோயாவின் மீது ராணாவுக்கு ஏற்பட்ட அதிருப்திதான் காரணம் என்கிறார்கள். ஸ்ரேயா வேண்டாம் வேறு நடிகையை ஒப்பந்தம் செய்யுங்கள் என்று ராணாவே கூறியதால் வேறு வழியில்லாமல் அவரை நீக்கிவிட்டு இலியானாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இந்த திடீர் பல்டியால் அப்செட்டில் இருக்கிறார் ஸ்ரேயா.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.