எந்திரன் இம்மாதம் வெளியாகிறது என தயாரிப்பாளர் தரப்பு உறுதிபடக் கூறியிருக்கிறது. ஆனால் தேதி?
செப்டம்பர் 24 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்பதே இதுவரை நம்பப்பட்டு வந்த செய்தி. ஆனால் மேலும் சில நாட்கள் எந்திரன் ரிலீஸ் தள்ளிப் போகும் என தெரிகிறது.
எந்திரனின் தமிழ், தெலுங்கு மற்றும் இந்திப் பதிப்புகளை ஒரே நேரத்தில் வெளியிட வேண்டும் என்பதே தயாரிப்பாளரின் விருப்பம். தமிழ், தெலுங்குப் பதிப்புகள் தயாராகிவிட்டன. இந்திப் பதிப்பு மட்டும் இன்னும் சில டச்சப் வேலைகளுக்காக காத்திருக்கிறதாம்.
இதன் காரணமாண படம் செப். 24க்குப் பதிலாக செப். 30 ஆம் தேதி திரைக்கு வரும் என்கிறார்கள்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.