பல மாத கண்ணாமூச்சி விளையாட்டுக்கு முடிவு கட்டியிருக்கிறார் பிரபுதேவா. அதாவது நயன்தாராவை காதலிப்பது உண்மை என்றும், அவரை விரைவில் திருமணம் செய்வேன் என்றும் அவர் பேட்டியளித்துள்ளார்.
சந்தோஷ் சிவனின் உறுமி படத்தில் பிரபுதேவா நடித்து வருகிறார். இந்தப் படப்பிடிப்பின் போது அவர் அளித்த பேட்டியில் நயன்தாராவை காதலிப்பதை உறுதி செய்துள்ளார்.
அவர் ஒரு துணிச்சல்காரர், அவரைப் போலவே என்னையும் மாற்றியிருக்கிறார். எனக்கு முன்கோபம் அதிகம். நயன்தாராவுடன் பழகிய பிறகு அது குறைந்துவிட்டதாக எனது உதவியாளர்களே கூறுகிறார்கள் என்றெல்லாம் அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.
விரைவில் எங்கள் திருமணம் நடக்கும் எனவும் அவர் இந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.