தமிழ் சினிமாவில் கமலுக்கு அடுத்த சகலகலா வல்லவன் யார் என்றால் அது சிம்புதான். கதை எழுதுவார், திரைக்கதை எழுதுவார், நடனம் அமைப்பார், கேமரா இயக்குவார், பாடலும் பாடுவார், அவ்வப்போது பாடல்கள் எழுதவும் செய்வார்.
வல்லவன் படத்தில் இவர் எழுதிய லூசுப் பெண்ணே பாடல் படத்தைவிட செம ஹிட். விரைவில் வரவிருக்கும் தனது படத்துக்கும் ஒரு பாடல் எழுதியிருக்கிறார் சிம்பு. வழக்கம் போல யுவன் இசை.
எவண்டி உன்னை பெத்தான், பெத்தாள்
கையில கிடைச்சா செத்தான், செத்தாள்...
என்று கண்ணியமாக ஆரம்பிக்கிறது அந்தப் பாடல். பாடல் வெளிவரும் போது சர்ச்சையும் சலங்கை கட்டி வரும் என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்ல முடியும்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.