என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட் என் அம்மா தான். நகரத்துப் பெண்ணாக நடிக்க நிறைய வாய்ப்புகள் வருவதால் என்னை அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக நினைக்கத் தேவையில்லை.
இரவு நேர கேளிக்கைகள், பார்ட்டிகளில் எனக்குத் துளியும் ஆர்வமில்லை என ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறார் நடிகை ஜெனிலியா.
ஆகவே நேரமும் வாய்ப்பும் அமைந்தால் ஜெனிலியாவுடன் நைட் பார்ட்டிக்குப் போகலாம் என்று கனவு காணும் நபர்கள் அந்தக் கனவைக் கலைத்துவிட்டு நிம்மதியாகத் தூங்கலாம்.
ஒரு கொசுறு செய்தி: அம்மணிக்கு இந்தி காக்க காக்க ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறதாம்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.