மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> காதலை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் முறைக‌ள்.

காத‌லி‌ப்பதை ‌விட, காத‌லி‌ப்பவ‌ரிட‌ம் செ‌ன்று நா‌ன் உ‌ங்களை காத‌லி‌க்‌கிறே‌ன் எ‌ன்று கூறுவதுதா‌ன் ‌மிகவு‌ம் கடின‌ம். அதை செ‌ய்து ‌வி‌ட்டா‌ல் காத‌லி‌ல் ‌‌நீ‌ங்க‌ள் பா‌தி‌க் ‌கிண‌ற்றை தா‌ண்டி ‌வி‌ட்டீ‌ர்க‌ள் எ‌ன்றுதா‌ன் அ‌ர்‌த்த‌ம்.

ச‌ரி ‌நீ‌ங்க‌ள் காத‌லி‌ப்பவ‌ரிட‌ம் உ‌ங்க‌ள் காதலை‌ச் சொ‌ல்ல எ‌த்தனையோ வ‌ழிக‌ள் உ‌ள்ளன. த‌ற்போதெ‌ல்லா‌ம் செ‌ல்போ‌‌ன் இரு‌ப்பதா‌ல் எ‌ளிதாக காதலை‌ச் சொ‌ல்லு‌ம் வேலை நட‌ந்து ‌விடு‌கிறது.

ஆனாலு‌ம் எ‌த்தனை பேரு‌க்கு‌த்தா‌ன் செ‌ல்பே‌சி‌யி‌ல் தொட‌ர்பு கொ‌ண்டு காதலை‌ச் சொ‌ல்ல தை‌ரிய‌ம் இரு‌க்கு‌ம். அ‌ப்படி தை‌ரிய‌ம் இ‌ல்லாதவ‌ர்க‌ள் ‌சில குறு‌ந்தகவ‌ல்களை அனு‌ப்‌பி அவ‌ர்களது மன‌தி‌ல் எ‌ன்ன இரு‌க்‌கிறது எ‌ன்பதை அ‌றி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.