தமிழில் இளைஞன் என்ற ஒரேயொரு படத்தில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நமிதா. நல்ல வேடம் அமைந்தால் மட்டுமே இனி கால்ஷீட் என்ற அவரது புதிய கொள்கை தமிழ் சினிமாவின் கிளாமரில் பாதியை குறைத்துவிட்டது.
தமிழில் நடிக்கவில்லை என்றாலும் கன்னடத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் நமி. ஏன் இந்த பாராபட்சம் என்று கேட்டால், கன்னட படத்தில் என்னுடைய கேரக்டர் ரொம்ப நல்லாயிருக்கு என்கிறார். அப்படி நமிதாவை கவர்ந்த அந்த கதாபாத்திரம், யோகா டீச்சர்.
ஆமாம், நமிதா கன்னடத்தில் யோகா டீச்சராக நடிக்கிறார். அதுவும் மாஃபியா கும்பலுக்கு எதிராகப் போராடும் யோகா டீச்சர். அப்படியானால் கவர்ச்சி?
தேன் எடுத்த கையை யாராவது நக்கிப் பார்க்காமல் இருப்பார்களா? நமிதாவை ஒப்பந்தம் செய்துவிட்டு கவர்ச்சி இல்லையென்றால் எப்படி? படத்தின் பெயரையே ஐ லவ் யூ என்றுதான் வைத்திருக்கிறார்கள். கனவு காட்சியில் நமிதாவின் கெட்ட ஆட்டம் நிச்சயம் உண்டு.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.