
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் பாடலில் படத்தின் நாயகன் ஜீவாவுடன் ஜெயம் ரவி, ஆர்யா, தமன்னா, சூர்யா, ஸ்ரேயா, பூனம் பஜ்வா, தனுஷ் ஆகியோர் இணைந்து ஆடுகிறார்கள். இந்த லிஸ்டில் விஜய்யின் பெயரை சேர்க்கவும் முயற்சிகள் நடந்து வருகிறது.
கோ-வில் முன்னாள் நடிகை ராதாவின் மகள் கார்த்திகா ஹீரோயினாக நடித்து வருகிறார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.