காமெடி நடிகர்களில் சந்தானத்தின் கை ஓங்கத் தொடங்ஙகியுள்ளது. கவுண்டமணிக்குப் பின் ஏற்பட்ட வெற்றிடத்தை மெல்ல மெல்ல விவேக்கும் வடிவேலுவும் நிரப்பத் தொடங்கினர்.
லொள்ளு சபாவின் மூலம் கிடைத்த பெயர் சந்தானத்துக்கு, சினிமாவுக்குள் நுழைவதற்கான நுழைவுச் சீட்டாகப் பயன்பட்டது. இருந்தாலும் நிலையான ஓரிடம் கிடைக்காமல் அலைபாய்ந்து வந்த சந்தானத்துக்கு அவரின் சமீபத்திய படங்கள் நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளன.
மாறாக வடிவேலுவின் சமீபத்திய படங்கள் குறிப்பிட்டுச் சொல்லும்படி அமையவில்லை. சிறுத்தை, எம்.ராஜேஷ் இயக்கும் புதிய படம், வினய் ஜெனிலியா நடிக்கும் பெயரிடப்படாத புதிய படம், யுவன்யுவதி என சந்தானம் நடிக்கும் படங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.