![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-SCLUM1AywIDiuv1EF7-mbT_QKwaWH2KVs8pjD1vr1-PFdKW1mgAlT0bAy2cbBTB_m1XxzGOJfKUnOC8ik5fLq8dvsCDcnk4Kljw6zo0J4FZXpUKfLalgJzu4myKptUdtnDMATsKTr2g/s200/malavika-hot+pictures.jpg)
இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் பாடல் ஒன்று ரீமிக்ஸ் செய்யப்படுகிறது. எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் இடம்பெற்ற நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் பாடலை அதற்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குநர்.
இந்தப் பாடலில், திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்குப் போட்டிருந்த மாளவிகாவை ஆட வைத்திருக்கிறார்களாம்.
மாளவிகாவும் மீண்டும் முழுநேர ஐட்டம் சாங்ஸ் நாயகியாக நடிப்பதென்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.