
யுகே-யில் தனுஷின் இந்த ரொமாண்டிக் படம் தனது ஓபனிங் வீக் எண்டில் 25வது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வாரம் எந்திரனின் பாக்ஸ் ஆஃபிஸ் இடம் 38.
உத்தமபுத்திரன் முதல் மூன்று தினங்களில் 12 திரையிடல்களின் மூலம் 18.65 லட்சங்களை வசூலித்துள்ளது. தனுஷின் வெளிநாட்டு வர்த்தகம் அதிகரித்து வருவதை இது காட்டுகிறது.
எந்திரன் இதுவரை 4.41 கோடிகள் வசூலித்து யுகே-யில் புதிய சாதனை படைத்துள்ளது.
www.stvtamil.com
ReplyDelete