மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> உத்தமபுத்திரன் U.Kயில்.

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் மற்றப் படங்களை பின்னுக்குத் தள்ளி உத்தமபுத்திரன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. படத்தின் ‌ரிசல்ட் பல இடங்களில் நெகடிவாக இருப்பதால் உத்தமபுத்திரன் தனது ஓபனிங் கலெ‌க்சனை தக்க வைத்துக் கொள்ளுமா என்பது சந்தேகமே.

யுகே-யில் தனுஷின் இந்த ரொமா‌ண்டிக் படம் தனது ஓபனிங் வீக் எண்டில் 25வது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வாரம் எந்திரனின் பாக்ஸ் ஆஃபிஸ் இடம் 38.

உத்தமபுத்திரன் முதல் மூன்று தினங்களில் 12 திரையி‌டல்களின் மூலம் 18.65 லட்சங்களை வசூலித்துள்ளது. தனுஷின் வெளிநாட்டு வர்த்தகம் அதிக‌ரித்து வருவதை இது காட்டுகிறது.

எந்திரன் இதுவரை 4.41 கோடிகள் வசூலித்து யுகே-யில் புதிய சாதனை படைத்துள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

1 நான் சம்பாதிச்சது:

Note: Only a member of this blog may post a comment.