ரஜினி பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கயிருக்கிறார் என்றெல்லாம் யூகத் தகவல்கள் கோடம்பாக்கத்தை வலம் வருகிறது. ஆனால் இதுவரை அவர் புதிய படம் எதிலும் கமிட்டாகவில்லை என்பதும், ஹரா முடிந்த பிறகே அடுத்தப்படம் குறித்து யோசிக்க இருக்கிறார் என்பதுமே உண்மை.
சரி, அது என்ன ஹரா?
சௌந்தர்யா ரஜினியால் தொடங்கப்பட்ட அனிமேஷன் படமான சுல்தான் தி வாரியர் படத்தின் புதிய பெயர்தான் ஹரா.
இந்தப் படத்தின் தயாரிப்பில் பங்குபெற்ற நிறுவனங்களுக்கு உரிய பணம் கொடுத்து செட்டில் செய்துள்ளார் செளந்தர்யா. அவரது ஆக்கர் ஸ்டுடியோ தயாரிப்பு பொறுப்பை முழுமையாக ஏற்றுள்ளது.
அனிமேஷன் ரஜினி ஒருவேளை ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போனால் என்ன செய்வது என்று ரஜினியை வைத்து நேரடியாக சில காட்சிகளை எடுக்கவுள்ளனர். அதாவது பாதி அனிமேஷன் ரஜினி, மீதி ஒரிஜினல் ரஜினி.
இந்த மாற்றங்கள் நிகழந்ததாலும், சுல்தான் தி வாரியர் பழமையாகிப் போனதாலும் ஹரா என்ற புதிய பெயரை சூட்டியுள்ளனர்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.