மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> காவலன் பொங்கல் ரேஸில்.

திரையரங்குகள் கிடைக்காவிட்டாலும் தில்லாக நானூறு திரையரங்கில் காவலன் என்று விளம்பரங்கள் கொடுத்திருக்கிறார்கள்.

பொங்கலுக்கு சிறுத்தை, ஆடுகளம் என இரண்டு மெகா படங்கள் வெளியாகின்றன. காவலனும் இதனுடன் இணைந்துள்ளது. மும்முனை போட்டி என்பதால் இளைஞன் ஒதுங்கிக் கொள்ளும் என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால் டைட்டானிக் ரேஞ்சில் கப்பல் செய்திருக்கோம் என்று தைரியமாக பொங்கலுக்கு பாய விட்டிருக்கிறார்கள்.

இந்த நான்கில் எது தேறும், எது சாயும் என இப்போதே பெட் கட்டி காத்திருக்கிறது கோடம்பாக்கம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.