
தமன்னாவின் ஒயிட் பியூட்டியைவிட அமலாவின் முகவெட்டுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் முன்னணி ஹீரோக்கள். இதனால் தமன்னாவுக்கு வர வேண்டிய பல வாய்ப்புகள் அமலாவுக்கு திசை மாறிவிட்டன.
மீண்டும் தனது முன்னணி ஸ்தானத்தை எட்டிப் பிடிக்க கடும் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என இறங்கியிருக்கிறார் தமன்னா.
நிலவை கட்டி இழுக்கும் முயற்சி... நடந்தால் நல்லதுதான், தமன்னாவுக்கு.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.