![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikFbob8N6bbfDMqxKUlSrhnUzcq4_xoWDSYlp-C-eSDaoSVMvvdco95OmpCfmlPKJEvF4vLL4m6UPGwM8evvds7YmRmE_D5xuck3PwyrtYN3N-0yL_omdaYQlXcG10S5cxgopw6Ih8eW8/s200/Shankar+3+idiots+movie+download+boys+part+2.jpg)
இவர்கள் அனைவரும் ஷங்கரின் நண்பன் படத்தில் பணிபுரிபவர்கள். சமீபத்தில் என்றுகூட சொல்ல முடியாது, ஷங்கரின் கேரியரிலேயே முழுக்க இளைஞர்கள் பணிபுரியும் படம் என்று நண்பனை சொல்லலாம்.
இந்த உற்சாகத்தினாலோ தெரியவில்லை, ஊட்டியில் முதல் ஷெட்யூல்டை சக்சஸ்ஃபுல்லாக முடித்திருக்கிறார் ஷங்கர். நண்பனுக்கு இசை ஹரிஸ் ஜெயராஜ் ஒரு பாடல் ஏற்கனவே ஒலிப்பதிவு ஆகிவிட்டது. பாடலை எழுதியவர் ந.முத்துக்குமார். மேலும் சில பாடல்களை மதன் கார்க்கி எழுதுகிறார்.
இரண்டாவது ஷெட்யூல்டில் விஜய் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.