மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> இரண்டாம் உலகம் பெயர் மாறவுள்ளது.

செல்வராகவன் தனது தம்பி தனுஷை வைத்து இயக்கிவரும் இரண்டாம் உலகம் படத்தின் பெயர் மாறவுள்ளது.

இரண்டாம் உலகத்தில் தனுஷுடன் ஆண்ட்‌ரியா நடிக்கிறார். திருமண உறவுச் சிக்கல்களை மையப்படுத்தி இந்தப் படத்தை செல்வராகவன் இயக்கி வருவதாக கூறப்படுகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு கேரளா க‌ண்‌‌ணூ‌ரில் நடந்து வருகிறது.

ஜூலையில் ஆடியோவை வெளியிட்டு ஆகஸ்டில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இரண்டாம் உலகம் என்ற பெயரை ஏற்கனவே ஒருவர் சேம்ப‌ரில் பதிவு செய்துள்ளதால் படத்தின் பெயரை மாற்றவுள்ளனர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.