![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgo72VdtM-owUiPgEUlpSR3sZEOz9QM78dG3mJVENf2LO0Xs6ke9WfHl1KQWbrHvhukMzDEY3RPdwjR_6caH4-8b6yF1wRz6Q0x4QrnB0NPtV3ED33zfhDxRiwt2LiC7nbG4rMcPPOyovs/s320/Bharathi+Raja+elected+as+president+of+directors+association.jpg)
தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தேர்தலில் இயக்குனர் பாரதிராஜா வெற்றி பெற்றுள்ளார்.
தலைவர் பொறுப்பிற்கு பதிவான 1279 வாக்குகளில் பாரதிராஜா, 1003 வாக்குகள் பெற்று வெற்றி பெறுள்ளார். பொதுச் செயலர் பொறுப்பிற்கு 901 வாக்குகளுடன் அமீர் வெற்றி பெற்றுள்ளார்.
இயக்குனர்கள் சேரன், சமுத்திரகனி ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், பொருளாளர் ஆக இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் போட்டியின்றித் தேர்வானார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicDtL6KRXEccL5h2basw14zTAwuO-5ojn4qoSzqrnndd3ghDlpZL2kMclwdP1Gxp1ecY-h7sUUAV_q5ymsE-dMg22EYmtwORKZRmTQxiwWoHz0XOle2DxAq5e5PetbHNhbL_WtGJEZK80/s400/Bharathi+Raja+elected+as+president+of+directors+association1.jpg)
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.